Home » பல்கலை அனுமதிக்கான Z–Score வெளியீடு
2022 –- 2023 கல்வி ஆண்டுக்கான

பல்கலை அனுமதிக்கான Z–Score வெளியீடு

by Damith Pushpika
December 3, 2023 7:40 am 0 comment

2022 – – 2023ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குரிய இஸட் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z – Score ) மறு பரிசீலனைக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இந்த வெட்டுப்புள்ளிகள் 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில், பல்கலைக்கழக தெரிவுக்கான பெறுபேறுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://admission.ugc.ac.lk/selection/ பார்வையிட முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division