Home » COP 28 மாநாட்டில் ஜனாதிபதி-இந்திய பிரதமர் சந்திப்பு

COP 28 மாநாட்டில் ஜனாதிபதி-இந்திய பிரதமர் சந்திப்பு

by Damith Pushpika
December 3, 2023 7:20 am 0 comment

டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP 28 காலநிலை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்களான அலி சப்ரி, கெஹெலிய ரம்புக்வெல்ல, கஞ்சன விஜேசேகர ஆகியோரும் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division