தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வருகிறார் நடிகை சமந்தா. நான்கு வருட திருமண வாழ்வை முடித்துக்கொண்ட பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில், சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகப்போகிறாராம் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வருகிறார் நடிகை சமந்தா. நான்கு வருட திருமண வாழ்வை முடித்துக்கொண்ட பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில், சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகப்போகிறாராம் சமந்தா.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நாயகியாக வளம் வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே படத்தில் ஹீரோயினாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. தொடர்ந்து பல படங்களில் நடித்து இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கிறார் நடிகர் சமந்தா.