1.3K
இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் மாதத்தையொட்டி லேக்ஹவுஸ் கிறிஸ்தவ சங்கத்தினரின் ஏற்பாட்டில் விசேட திருப்பலிபூஜை அருட்தந்தை பிரகீத் டில்சாந்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் ஹரேந்திர காரியவசம், ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரண தந்திரி உள்ளிட்ட நிர்வாக தலை வர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.