மலையக தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வு குறித்த முன்மொழிவுகள் மற்றும் தற்போதைய தொழிற்சங்கப் பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் விரிவாகக் கலந்துரையாடினார். பதுளை, பசறை, மடூல்சீமை மற்றும் லுணுகல பிரதேசங்களைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களுடனேயே கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார். பதுளையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அசோக்குமார் சிவலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் இ.தொ.கா. அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த முன்மொழிவுகள்
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் செந்தில் கலந்துரையாடல்
231
previous post