செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்த கோலிவுட்டின் இளம் கனவுக்கன்னியே லாஸ்லியா தான் என்கிற அளவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். எனினும் லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஜிம்மே கதியென கிடக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. நல்ல கொழு கொழுன்னு நெய் குழந்தையாகவிருந்த லாஸ்லியா இப்போ ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து ஓடாக தேய்ந்துள்ளார். ஆனாலும், கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகின்றார்.
அட இது நம்ம லாஸ்லியாவா?
295