Home » அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்

அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்

பொலிஸ் மாஅதிபரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்து

by Damith Pushpika
October 29, 2023 7:10 am 0 comment

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்திலும் அமைச்சர் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தத் தேரரின் கடந்தகால செயற்பாடுகள் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால், இது தொடர்பாக உரிய வகையில் விசாரணை நடத்தி, ஜனாதிபதிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் தனக்கும் அறிக்கை வழங்குமாறும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division