516
தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுகளும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் அவதூறான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்