1.4K
கோள உலகை
ஓசோன் படையே
சூழ காக்கின்றது.
இந்த புவியை காக்க
ஓசோன் படையே
குடை பிடிக்கின்றது.
கண்ணுக்கு காணாமல்
விண்ணிலே அது
அமைகின்றது.
வீசும் நச்சு கதிர்
உலகை நாசம் செய்யாது
தடுக்கின்றது.
நாமோ இன்று அதனை
குளோரோ புளோரோ கார்பனால்
மென்று கொண்டிருக்கின்றோம்