தெஹிவளையில் பலவருடங்களாக இயங்கி வந்த மக்கள் மனம் வென்ற அல் அமீனின் புதிய கிளை அல் அய்ன் 198, காலி வீதி, தெஹிவளை HNB வங்கிக்கு அருகாமையில் மிக கோலாகலமான முறையில் உத்தியோக பூர்வமாக 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
ஆண்களுக்கான இஸ்லாமிய ஆடைகளையும், பெண்களுக்கான அபாயா, ஹிஜாப், புர்க்கா, போன்ற அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வந்த அல் அமீன் இனி தனது புது கிளை அல் அய்ன் (AL AYN) பெண்களுக்கென்றே ஓர் தனித்துவமான முறையில் அனைத்துவித நவீன அலங்காரத்துடனான அபாயா, துப்பட்டா, சல்வார், ப்பேர்பியும், பேர்ஸ், ஹேன்பேக், ஜுவலரி, ப்ரேன்டட் கடிகாரவகைகள், தயமம் பெட்டிகள், திருமணத்திற்கு தேவையான அனைத்து மரவ வகைகள், மற்றும் இன்னும் பல அம்சங்களை கொண்டு பயணிக்கிறது என்பதனை மிக மகிழ்ச்சியுடன் இதன் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சில்மியா யூசுப்