1.6K
அரச இலக்கிய சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந்த வருடத்துக்கான அரசு உயர் சாகித்திய ரத்னா விருது நாடறிந்த எழுத்தாளர் சட்டநாதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
எழுத்தாளர் சட்டநாதனுக்கு விருதை கலாசார, மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க வழங்கிக் கௌரவித்தார். அருகே பேராசிரியர் பிரசாந்தனும் காணப்படுகிறார்.