
கொழும்பு, புதுச்செட்டித் தெரு சாயி மத்திய நிலையத்தால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட சாயி பஜனை நூல்களை சாயி நிலைய பிரதம அறங்காவலர் எஸ்.என். உதயநாயகனின் சார்பில், சாயி மகளிர் சங்கத் தலைவி திருமதி சர்வகுணதேவி சண்முகநாதன், வட இந்தியாவிலுள்ள புட்டபர்த்தி சத்ய சாயி பாபா அறங்காவலர் சபைத் தலைவர் சாயி ஸ்ரீ ரத்ணாகாரரிடம் (4) வைபவரீதியாக கையளித்தபோது