நாளை திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை | தினகரன் வாரமஞ்சரி

நாளை திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை

திங்கட்கிழமை (நாளை) விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக்காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது,எனவே, அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.

இதன் காரணமாக,  ஒக்டோபர் நாளை திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments