
இவ்வாண்டுக்கான (2022) க.பொ.த உயர்தரப் பரீட்சை, தர ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகள் பிட்போடப்பட்டுள்ளன.
இதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23.01.2023 முதல் 17.02.2023 வரையும் தர ஐந்து புலமை பரிசில் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.