
நாட்டில் நிலவும் சமையில் எரிவாயு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காண இன்னும் ஒன்றரை மாதங்களாகுமென லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு உரிய நடைமுறைகளுக்கு அமைய டொலர்களை விடுவிப்பது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.