அவசரகால நிலை; USA தூதுவர் கவலை | தினகரன் வாரமஞ்சரி

அவசரகால நிலை; USA தூதுவர் கவலை

டுவிட்டர் பதிவில் பகிர்வு

இலங்கையில் மீண்டும் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அமைதியாக வாழும் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும், இலங்கையர் எதிர்கொள்ளும் உண்மை யான சவால்களிலிருந்து நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும்.எனவே இதற்காக தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த அவர், அதனூடாக இலங்கையருக்கு ஒரு நீண்டகால தீர்வு அவசியமெனவும் அமெரிக்க தூதுவர் ஜலி சுங் குறிப்பிட்டார்.

Comments