உலகம்

பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பரவலாகப் ேபசப்பட்ட ஒரு விடயம் மாத்திரமல்ல உலக அளவில் பாரியதாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிரியாவைச் சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்திரேலியா அரசு மறுப்புத் தெரிவித்திருப்பதற்கும் இத்தாக்குதல்களே காரணமாகச் சொல்லப்படுகின்றது.இலண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 22 ஆம் திகதியன்று மர்ம...
2017-03-26 06:30:00
Subscribe to உலகம்