மலையகம | தினகரன் வாரமஞ்சரி

மலையகம

அரச கரும மொழிகள் திணைக்கழத்தின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மொழி பேசுவோர் திருப்தியடைய முடியாது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் சம்பந்தப்பட்டத்துறை அமைச்சராக மனோ கணேசன் இருக்கிறார். துணிச்சலும் துடிப்புமிக்க இவர், முகத்துக்கு நேரே தனக்குச் சரியென பட்டதைச் சொல்பவர். ஆயினும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்ற கொள்கையை வலியுறுத்தும் அவரது...
2018-08-11 18:30:00
Subscribe to மலையகம