விளையாட்டு

சிம்பாப்வே அணிக்கெதிரான படுதோல்வி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு இத்தோல்வியால் மேலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இத் தோல்வி குறித்து பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அணித் தலைவர், தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் என அனைவரையும் சாடியுள்ளனர்.ஏற்கனவே...
2017-07-16 06:30:00
Subscribe to விளையாட்டு