ஆசிரியர் தலையங்கம்

ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் இன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் இரண்டு வருடங்கள் நிறைவடையப்போகின்றது.கடந்த இரண்டரை வருட காலப் பகுதியில் நாட்டில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; மக்களின் எத்தனையோ எதிர்பார்ப்புகள்...
2017-07-16 06:30:00
Subscribe to ஆசிரியர் தலையங்கம்