அரசியல்

 கருணாகரன் தமிழ் மக்களுடைய அரசியலைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்குப் பொருத்தமான தலைமை தேவை. வரலாற்றுச் சூழலும் அப்படித்தான் உள்ளது. இதனால்தான் “மாற்றுத் தலைமை வேணும்” என்று பலரும் பேசி வருகின்றனர்.மாற்றுத் தலைமை ஒன்றோ அல்லது பலவோ அவசியம் என்ற குரல்கள் எல்லாப் பக்கமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக்...
2017-07-16 06:30:00
Subscribe to அரசியல்