இலக்கியம்/ கவிதை

என் இதயத்தை கேட்டாய்நான் தர மறுத்ததும்உன் உதிரத்தை வடித்தாய்உதிரத்தில் என் இதயம் மலர்ந்ததுஎன் இதயத்தில் நீ சிலையாகவிதி என் இதயத்தில் விளையாடநித்தமும் நீ உதிரத்தை வடித்தாய்என் இதயம் உன் நினைவில்மலர்ந்து கொண்டே இருந்தது 
2017-05-28 06:30:00
Subscribe to இலக்கியம்/ கவிதை