செய்திகள்

நமது நிருபர்வவுனியாவில் நடைபெறவுள்ள வீட்டுத் திட்டத் திறப்பு விழாவில் பங்கெடுக்கக்கூடாது எனத் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இலங்கை விஜயத்தை ரத்துச் செய்துள்ளார்.அவரது விஜயத்திற்கு இலங்கைத் தமிழ் மக்கள் தரப்பில் எவ்வித எதிரப்பும் வெளிப்படுத்தப்படாத நிலையில், சில அரசியல் தலைவர்களின் கோரிக்ைகயை ஏற்று ஏப்ரல் ஒன்பதாந் திகதி...
2017-03-26 06:30:00
Subscribe to செய்திகள்