புனைவு/ சிறுகதை

மருதமுனை ஏ. எம். எம். பாறூக்  காலை எட்டு மணிக்கு முன்னர் வேலைக்குப் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக தன்னுடைய வேலைகளைச் செய்தான் நசீர்.வீட்டின் விறாந்தையில் காய்ந்து கொண்டிருந்த சேட்டை உதறி அணிந்து கொள்ள ஆயத்தமான போது சேட்டுக்கு பொத்தான்கள் இரண்டு இல்லை என்பதை எண்ணி கவலைப்பட்டு தாத்தாவை அவசரமாக அழைத்து விடயத்தை எடுத்துச் சொன்னான்.சற்றுக் கோபத்தோடு...
2017-05-28 06:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை