கட்டுரை

கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள உணவகங்களுக்குச் செல்லும் பொது மக்கள், அந்த உணவகங்களின் சமையல் அறைகளுக்குச் சென்றால், நிச்சயம் உணவருந்த மாட்டார்கள் என்று கடந்த வாரத்தில் ஜனாதிபதி ஓர் உண்மைக் கதையைச் சொல்லியிருந்தார்.கொத்து ரொட்டி பாஸ் ஒருவர், ரொட்டிகளைத் தலையணையாக வைத்து உறங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இன்றைய உணவகங்களின் நிலவரம்...
2017-03-26 06:30:00
Subscribe to கட்டுரை