பத்திகள்

அடை மழை தொடங்கிட்டுது. ரெண்டு நாட்கள்ல மழை வெள்ளம், மண்சரிவுக்குள் அகப்பட்டு ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகிட்டாங்க. ஆயிரக்கணக்கான சனம் நிர்க்கதியாகிட்டுது. வீதிகள்ல போக்குவரத்து ஸ்ட்ரக்காகியிருக்குது.அந்தக் கஷ்டத்துக்கு மத்தியிலும் நுவரெலியாவுக்கு ஒரு பஸ் பயணம். அதில் பின் இருக்ைகயிலை ஓர் இளைஞன். ஆஜானபாகுவான தோற்றம். முகத்தில் கருப்புக் கண்ணாடி. இத்தனைக்கும் நேரமோ...
2017-05-28 06:30:00
Subscribe to பத்திகள்