சினிமா

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை டுவிட்டரில் 40 லட்சம் பேர் தொடர்கிறார்கள்.தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார்.சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்கள்...
2017-07-16 06:30:00
Subscribe to சினிமா