சிறுவர் மலர்

பண்டாரவளை நாயபெத்தை சென்கெத்தரின், கல்கந்தை அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நூல் வெளியீட்டுவிழா கடந்த சனிக்கிழமை இல. 02 நாயபெத்த தமிழ் வித்தியாலத்தில் இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் வரலாறு கூறும் 'தேயிலை தேசத்தில் தேவியின் தரிசனம்' நூலை ஊடகவியலாளர் கலைமணி. க. வேலாயுதம் எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம...
2017-03-26 06:30:00
Subscribe to சிறுவர் மலர்