வர்த்தகம்

இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, Huawei GR3 2017 என்ற பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியின் உப வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள GR3, நீல நிறத்தில் வெளிவந்துள்ளதுடன், இந்த மாதத்தின் ஆரம்பம் முதற்கொண்டு இலங்கையில் கிடைக்கப்பெறுகின்றது. தனித்துவமான பண்புகள் மற்றும் மெல்லிய தோற்றம் கொண்ட...
2017-07-16 06:30:00
Subscribe to வர்த்தகம்