பட்டதாரிகளே! | தினகரன் வாரமஞ்சரி

பட்டதாரிகளே!

பெற்றோரின்
இரத்தத்தை
பணமாக்கிப்
படித்த பட்டதாரிகளே!
காலத்தைகாவலாக
வைத்து படித்தபட்ட
தாரிகளே!
உயிரைபணயமாக
வைத்துபடிப்பை
முடித்தபட்ட தாரிகளே!
ஏனடா உனக்கு
இன்று இக்கதி
இனியும் வேலை தேடி,
காலத்தை மண்ணாக
காமல்
ஒரு கைத்தொழிலை
யாவது தொடங்கி
முன்னேறடா,

கே.எல்.ஹில்மி,
சம்மாந்துறை-10.

Comments