உயிர்வாழ இதுபோதும்! | தினகரன் வாரமஞ்சரி

உயிர்வாழ இதுபோதும்!

இதமான குளிர்காற்று இன்னிசைப் பாட  
காரிருள் கானமழை பொழிய  
வெண்ணிலவோ வெஞ்சாமரம் வீச  
உயிர்போகும் வரையிலும் மறவேன் - கண்ணா  
உன் இதழ்தந்த பரிசங்கள்  
உன் விரல் மீட்டும் வீணைதான் என்னுடல்  
இந்த ஜென்மத்தில் உயிர்வாழ இதுபோதும்.

சண்முகநாதன் ஷ்யாம் தேவ், மாத்தளை.  

Comments