கிண்ணத்தை சுவிகரித்தது கொழும்பு இந்து இந்து மைந்தர்களின் சமர் | தினகரன் வாரமஞ்சரி

கிண்ணத்தை சுவிகரித்தது கொழும்பு இந்து இந்து மைந்தர்களின் சமர்

இந்துக்களின் சமர் என்று வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கொழும்பு இந்துக்கல்லூரி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 ஆவது தடவையாக கிண்ணத்தைக்கைப்பற்றியுள்ளது. சிறந்த துடுப்பாட்ட வீரர் கெனிஷன், ஆட்ட நாயகன் ஆகாஷ், சிறந்த பந்துவீச்சாளர் கோபிராம்

Comments