கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரனுடன் ஜனாதிபதி, பிரதமர் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரனுடன் ஜனாதிபதி, பிரதமர்

கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்ட மைப்பு எம்.பி எஸ். வியாழேந்திரனுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் காணப்படுகின்றனர்.

Comments