சுந்தர்.சி − சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை | தினகரன் வாரமஞ்சரி

சுந்தர்.சி − சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை

 

சுந்தர்.சி அடுத்து தெலுங்கில் மெகா ஹிட் ஆன Attarintiki Daredi படத்தை ரீமேக் செய்யவுள்ளார். இதில் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளார். இதுக்குறித்து நாம் கூறியிருந்தோம், இந்நிலையில் இதில் மேகா ஆகாஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

அதோடு தெலுங்கில் நதியா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் குஷ்பூவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

இவை இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments