குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

மட்டுநகர், சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவும் சிவாநந்தா பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ஆற்றல் கல்விக் கண்காட்சியை  மாணவர்கள் பார்வையிடுவதை படங்களில் காணலாம்.    (படம் : என். ஹரன்)    

 

Comments