கல்லூரிக் காதல் | தினகரன் வாரமஞ்சரி

கல்லூரிக் காதல்

 

கல்லூரிக் கல்விக்கு

காதலர்கள் முழுக்கு

பெற்றோரின் ஆசைகளுக்கு

பெரியதோர் இடி

பௌர்ணமி நிலவில்

பெண்ணும், ஆணும்

கடற்கரை மணலிலிருந்து

காதல் பேச்சு

சுத்தமான காற்றோடு

சுகமான உணர்ச்சியவர்கள்

புத்தகம் தூக்கும் வயதில்

பிள்ளையை சுமக்கும் நிலை

Comments