மீண்டும் ஹீரோயினாகும் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் ஹீரோயினாகும்

தமிழ் சினிமாவில் பீட்சா, குள்ளநரிக்கூட்டம் ஆகிய படங்களில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர் ரம்யா நம்பீசன். இவர் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து ஒருநாள் ஒரு கனவு என்ற ஸ்ரீகாந்த் படத்தில் அப்போது முன்னணியில் இருந்த நடிகர் ஸ்ரீகாந்திற்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

இப்படி தங்கையாக நடித்தால் இனி ஹீரோயினாகவே நடிக்க முடியாது என்பார்கள், அதை முறியடிக்கவே நான் மீண்டும் ஹீரோயின் ஆனேன்.

மேலும், சத்யா தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம், இதில் என் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Comments