குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

வாழைச்சேனை மற்றும் கல்குடா பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் பாசிக்குடா கடற்கரையில் உலக சிறுவர் தின நிகழ்வு கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைப்பதை படத்தில் காணலாம்.

(படங்கள் : ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர் என் ஹரன்) 

 

Comments