நீர்வை பொன்னையனுக்கு சாகித்ய ரத்னா விருது | தினகரன் வாரமஞ்சரி

நீர்வை பொன்னையனுக்கு சாகித்ய ரத்னா விருது

இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களை கௌரவிக்கும் அரச சாகித்திய விழா நேற்று முன்தினம் கொழும்பு தாமரைத்தடாகம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எழுத்தாளர் நீர்வைபொன்னையனுக்கு சாகித்ய ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்கிறார். (படம்: சான் ரம்புக்வெல்ல)

Comments