கேரளா விநியோகஸ்தர்களை சோகத்தில் ஆழ்த்திய விவேகம்- | தினகரன் வாரமஞ்சரி

கேரளா விநியோகஸ்தர்களை சோகத்தில் ஆழ்த்திய விவேகம்-

விவேகம் படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது. இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால், அஜித்திற்கும் கேரளாவிற்கு எப்போதுமே செட் ஆகாது போல, அஜித்தின் அதிகபட்ச வசூல் கேரளாவில் ரூ 6 கோடி தான்.


இதை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தனராம், ஆனால், படம் அங்கு ரூ 4.75 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.
இதனால், ஷேர் போக சுமார் ரூ. 2 கோடி வரை கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Comments